** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 29 July 2015

29/7/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் 102 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 24 புள்ளிகள் சரிந்து 8337 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 70 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்டன் 8347 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சீனா பங்கு சந்தைகள் சுமார் 8 சதவீதத்துக்கும் மேலாக சரிவைக் கண்டுள்ளதால் உலக சந்தைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்கு வர்த்தகமும் சரிந்துள்ளது.
கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு சீன சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இதுவாகும். ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மற்றும் முக்கிய உலோகங்களின் விலைகளும் சரிந்துள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-ன் கொள்கை வகுக்கும் ஓப்பன் மார்கெட் கமிட்டி கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில் வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
நிப்டி சப்போர்ட் 830,8300
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8350,8400
29-Jul-2015Details
Dividends
Bajaj Electricals Ltd
Credit Analysis & Research Ltd
L&T Finance Holdings Ltd
Praj Industries Ltd
Sanofi India Ltd
The Ramco Cements Ltd
Board Meetings
Advanta Ltd
Allahabad Bank
Blue Dart Express Ltd
Castrol India Ltd
Dabur India Ltd
Essar Oil Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
JSW Steel Ltd
MphasiS Ltd
Nestle India Ltd
NHPC Ltd
Nirlon Ltd
UPL Ltd
Vedanta Ltd
WABCO India Ltd
Yes Bank Ltd
Zydus Wellness Ltd
AGM
Abbott India Ltd
Blue Dart Express Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
K E C International Ltd
TVS Motor Company Ltd
Zydus Wellness Ltd
Results
Advanta Ltd
Allahabad Bank
Blue Dart Express Ltd
Castrol India Ltd
Dabur India Ltd
Essar Oil Ltd
Godrej Consumer Products Ltd
IIFL Holdings Ltd
JSW Steel Ltd
MphasiS Ltd
Nestle India Ltd
NHPC Ltd
Nirlon Ltd
UPL Ltd
Vedanta Ltd
WABCO India Ltd
Yes Bank Ltd
Zydus Wellness Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.