** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 31 July 2015

31/07/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனே முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து முக்கிய நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 8421 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 80 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8441 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
யெஸ் வங்கியின் நிகரலாபம் 28% உயர்வு
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகரலாபம் 28 சதவீதம் உயர்ந்து 551 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 431 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 3,093 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 3,797 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 3.3 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 0.33 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 0.46 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல கடந்த ஜூன் காலாண்டில் 0.07 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 0.13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
அலகாபாத் வங்கியின் நிகரலாபம் ரூ.146 கோடி
.பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 30 சதவீதம் உயர்ந்து 146.86 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 112 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வாராக்கடன் நிலைமை மேம்பட்டிருப்பதால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. அதேபோல பணியாளார்களின் சம்பளத்துக்கு எந்த தொகையும் ஒதுக்கீடு செய்யவில்லை. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 5,518 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,396 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் 5.48 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 5.29 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடனும் 3.88 சதவீதத்தில் இருந்து 3.67 சதவீதமாக சரிந்துள்ளது.
டாபர் நிகரலாபம் 24% உயர்வு
எப்எம்சிஜி நிறுவனமான டாபர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 24 சதவீதம் உயர்ந்து 261 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 210 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,868 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது ரூ.2,069 கோடியாக மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தில் புதுமைகளை புகுத்தி வருகிறோம். அதே சமயத்தில் எங்கள் பிராண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால், சந்தை மதிப்பை தாண்டியும் வருங்காலத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கும் என்று டாபர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ சுனில் துகால் தெரிவித்தார்.
டாபர் இந்தியா நிறுவனத்தின் பங்கு நேற்றைய வர்த்தகத்தில் 1.31 சதவீதம் சரிந்து 290.60 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
ஜிசிபிஎல் நிகரலாபம் ரூ. 199 கோடி
எப்எம்சிஜி நிறுவனமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 39 சதவீதம் உயர்ந்து 199 கோடி ரூபாயாக இருக்கிறது. அதிகளவிலான விற்பனையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 143 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 1888 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 2,097 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் விற்பனை 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8400,8380
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8450,8480
31-Jul-2015Details
Dividends
Allcargo Logistics Ltd
Ambuja Cements Ltd
Godrej Industries Ltd
Lakshmi Machine Works Ltd
Tata Chemicals Ltd
Tata Chemicals Ltd
Tata Sponge Iron Ltd
Triveni Turbine Ltd
Board Meetings
Aarti Drugs Ltd
Alembic Pharmaceuticals Ltd
CESC Ltd
Cholamandalam Investment & Finance Comp
Den Networks Ltd
Elgi Equipments Ltd
Force Motors Ltd
Glaxosmithkline Pharma Ltd
Godfrey Phillips India Ltd
HCL Technologies Ltd
ICICI Bank Ltd
JBF Industries Ltd
Larsen & Toubro Ltd
Mahindra Lifespace Developers Ltd
Raymond Ltd
Religare Enterprises Ltd
Shoppers Stop Ltd
Shriram Transport Finance Company Ltd
Sun TV Network Ltd
Suzlon Energy Ltd
Titan Company Ltd
AGM
Alembic Pharmaceuticals Ltd
CESC Ltd
Cholamandalam Investment & Finance Comp
Dr Reddys Laboratories Ltd
Elgi Equipments Ltd
Exide Industries Ltd
Glaxosmithkline Pharma Ltd
IFB Industries Ltd
ITC Ltd
Mahindra Lifespace Developers Ltd
Shoppers Stop Ltd
Shriram Transport Finance Company Ltd
Sonata Software Ltd
Titan Company Ltd
Results
Aarti Drugs Ltd
Alembic Pharmaceuticals Ltd
CESC Ltd
Cholamandalam Investment & Finance Comp
Den Networks Ltd
Elgi Equipments Ltd
Force Motors Ltd
Glaxosmithkline Pharma Ltd
Godfrey Phillips India Ltd
HCL Technologies Ltd
ICICI Bank Ltd
Larsen & Toubro Ltd
Mahindra Lifespace Developers Ltd
Raymond Ltd
Religare Enterprises Ltd
Shoppers Stop Ltd
Shriram Transport Finance Company Ltd
Sun TV Network Ltd
Suzlon Energy Ltd
Titan Company Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.