8/7/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர துவக்கத்தில், ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், சரிவுடன் முடிந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 11 புள்ளிகள் சரிந்து 8510 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 90 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 1000 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 8450 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸை கடைகளிலிருந்து திரும்பப் பெற்று அழிக்கும் பணியை நெஸ்லே நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணியை நிறைவேற்றுவதற்குக் கட்டணமாக ரூ. 20 கோடியை நெஸ்லே நிறுவனம் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கும்.
சந்தையிலிருந்து மாகி நூடுல்ஸை திரும்பப் பெற்றதால் ஆன செலவு, உற்பத்திச் செலவு, திரும்பப் பெறுவதற்கு லாரிகளைப் பயன்படுத்தியதற்கு ஆகும் செலவு, சிமென்ட் உலையில் இட்டு எரிப்பதற்கு ஆகும் செலவு ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு, நிறுவன நிதி நிலை அறிக்கை வெளியிடும்போது தாக்கல் செய்யப்படும்" என்றார்.
கையிருப்பில் உள்ள நூடுல்ஸ் மற்றும் கடைகளிலிருந்து திரும்பப் பெறுவது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 320 கோடி செலவாகும் என கடந்த மாதம் நெஸ்லே நிறுவனம் தெரிவித்திருந்தது.
6 event risks to track in July
May IIP
June inflation
Monsoon / Rains
Parliament session
Corporate results
FOMC meet
நிப்டி சப்போர்ட் 8475,8444
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8520,8550
08-Jul-2015Details
Bonus
Federal Bank Ltd
Kotak Mahindra Bank Ltd
Dividends
Cairn India Ltd
Greenply Industries Ltd
Karnataka Bank Ltd
AGM
Andhra Bank
Can Fin Homes Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.