** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 4 July 2015

தீயகுணம்.

தொடக்கத்தில் கறையான் சிறியதாகவே தோன்றும். சிறுகச் சிறுக அவை பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதுமே செல்லரித்துப் போகச் செய்துவிடும். அதுபோல, தீயகுணங்கள் சிறிதாகத் தான் ஆரம்பத்தில் இருக்கும். முடிவில் ஒருவனை முழுவதுமாக அழித்துவிடும்.