** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 18 August 2015

18/08/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 41 புள்ளிகள் சரிந்து 8477 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 67 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8507 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் கார் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் டொயோடா கார் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 226 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருக்கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு இதே காலாண்டில் 258 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவு, பயணிகளை வருகையால் வருமானம் உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருக்கிறது.
இதற்கிடையே எதியாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எதியாட் 24 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
ஜூன் காலாண்டில் வருமானம் 5,658 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமானம் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் இதர வருமானம் 128 கோடி ரூபாயாக இருக்கிறது.
தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில்தான் லாப பாதைக்கு திரும்பியது.
கிடைக்கும் மொத்த வருமானத்தில் 59 சதவீதம் சர்வதேச செயல்பாடுகளால் கிடைப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்தார். ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறு வனம் லாபம் அடைந்தது குறிப் பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.7.18 கோடி.
நிப்டி சப்போர்ட் 8420,8375
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8530,8580
18-Aug-2015Details
AGM
DCM Shriram Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.