** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 5 August 2015

05/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 26 புள்ளிகள் சரிந்து 8516 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 47 புள்ளிகள்  சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 137 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்டன் 8526 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் னாலஜீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 2.8 சதவீதம் சரிந்து 1,783 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,834 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.
ஆனால் அதே சமயத்தில் வருமானம் 16.1 உயர்ந்து 9,777 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 8,424 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனம் ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை நிதி ஆண்டாக கொண்டு செயல்படுகிறது.
ஜூன் 30 வரையிலான காலத்தில் 1,06,107 பணியாளர்கள் நிறுவனத்தில் இருக்கிறார்கள். இந்த காலாண்டில் மட்டும் 9,448 நபர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். பணியாளர்களை பயன்படுத்தும் விகிதம் 83.5 சதவீதமாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் 13.9 சதவீதம் உயர்ந்து 7,254 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 6,369 கோடி ரூபாயாக இருக்கிறது. வருமானம் 12.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் 32,917 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 37,061 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஆகஸ்டு மாதத்துக்கான நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே எதிர்பார்த்தபடி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
இதில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வழங்கும் ரெபோ வட்டி விகிதம் அதே 7.25%-ல் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரொக்கக் கையிருப்பு விகிதம் சி.ஆர்.ஆர். அதே 4% தொடர்கிறது.
2015-16-ல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6% ஆக இருக்கும் என ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் உணவு பணவீக்கம், எரிவாயு பணவீக்கத்தை தவிர்த்து பொதுவாக பணவீக்கம் அதிகரித்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டியது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8450,8400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8570,8630
05-Aug-2015Details
Dividends
Aarti Drugs Ltd
Eveready Industries India Ltd
Godrej Consumer Products Ltd
Granules India Ltd
Granules India Ltd
Page Industries Ltd
T.V. Today Network Ltd
Vardhman Textiles Ltd
Board Meetings
Asahi India Glass Ltd
Bata India Ltd
Bombay Burmah Trading Corporation Ltd
Canara Bank
Deepak Fertilizers & Petrochemicals Cor
Emami Ltd
FDC Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Indraprastha Gas Ltd
J B Chemicals & Pharmaceuticals Ltd
Maharashtra Seamless Ltd
Marico Ltd
Prism Cement Ltd
PTC India Ltd
Sharda Cropchem Ltd
Shree Cement Ltd
Siemens Ltd
Sonata Software Ltd
Standard Chartered PLC
Tata Chemicals Ltd
The Ramco Cements Ltd
Tree House Education & Accessories Ltd
Vardhman Textiles Ltd
AGM
Asahi India Glass Ltd
Bata India Ltd
Bombay Burmah Trading Corporation Ltd
Deepak Fertilizers & Petrochemicals Cor
EIH Ltd
Emami Ltd
Marico Ltd
Tata Power Company Ltd
Results
Asahi India Glass Ltd
Bata India Ltd
Bombay Burmah Trading Corporation Ltd
Canara Bank
Deepak Fertilizers & Petrochemicals Cor
Emami Ltd
FDC Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Indraprastha Gas Ltd
J B Chemicals & Pharmaceuticals Ltd
Maharashtra Seamless Ltd
Marico Ltd
Prism Cement Ltd
PTC India Ltd
Sharda Cropchem Ltd
Shree Cement Ltd
Siemens Ltd
Sonata Software Ltd
Standard Chartered PLC
Tata Chemicals Ltd
The Ramco Cements Ltd
Tree House Education & Accessories Ltd
Vardhman Textiles Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.