27/08/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 88 புள்ளிகள் சரிந்து 7791 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 619 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 150 புள்ளிகள் உயர்வுடன் 7941 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று ஆகஷ்டு மாத கணக்கு முடிப்பு வாரம் என்பதால் வர்த்தகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.இன்று அதிகமான ஏற்ற இறக்கங்கள் சந்தைகளில் தென்படும்....
சீனா மத்திய வங்கி நேற்று வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் கடன் வாங்குவதற்குமான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறையும். இந்த வட்டி குறைப்பு ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தவிர வங்கிகள் வைத்திருக்கும் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (ஆர்.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்திருக்கின்றன. சீனப் பங்குச் சந்தைகள் தொடர் சரிவினைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கையை சீன மத்திய வங்கி எடுத்திருக்கிறது. இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சீன பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கிறது, இந்த வட்டி குறைப்புகள் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த உதவும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி யுவானின் மதிப்பினை 2 சதவீதம் வரை குறைத்தது.
இப்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.60 சதவீதமாகவும், டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 1.75 சதவீதமாகவும் இருக்கின்றன.
இரு வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு நேற்று 54 பைசா உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 77 பைசா வரை ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. கடந்த இரு வருடங்களில் ஒரே நாளில் அதிகபட்சம் உயர்வது இப்போதுதான். வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.10 ரூபாயில் முடிவடைந்தது.
பங்குச்சந்தை சரிவால் வெளி நாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வருவது, தேவைப்பட்டால் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அந்நிய செலாவணியை பயன்படுத்துவோம் என்று ரகுராம் ராஜன் கூறியது, சீனா வட்டி விகிதத்தை குறைத்தது ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு உயர்ந்து முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 7830,7777,7735
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7888,7930,7999
27-Aug-2015Details
Dividends
Container Corporation Of India Ltd
GAIL (India) Ltd
Rain Industries Ltd
SML ISUZU Ltd
Solar Industries India Ltd
AGM
Aurobindo Pharma Ltd
Century Plyboards (India) Ltd
Cipla Ltd
International Paper APPM Ltd
Jaypee Infratech Ltd
Nava Bharat Ventures Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
Siti Cable Network Ltd
Thomas Cook (India) Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.