** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 2 September 2015

02/09/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குசந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிந்தது. உலகளவில் பங்குசந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் நடப்பு நிதியாண்டின், முதல்காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டை காட்டிலும் 7 சதவீதமாக குறைந்து இருப்பதும், இதன் வெளிப்பாடாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிந்தன
நேற்றைய நமது நிப்டி 185 புள்ளிகள் சரிந்து 7785 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 465 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7815 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று 100 புள்ளிகள் உயரலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
நிப்டி சப்போர்ட் 7820,7890,8020
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7750,7710
26-Aug-2015Details
02-Sep-2015Details
Dividends
Aditya Birla Nuvo Ltd
Hindustan Petroleum Corporation Ltd
Phoenix Mills Ltd
Board Meetings
PMC Fincorp Ltd
AGM
Astrazeneca Pharma India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.