03/09/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
பங்குசந்தைகளில் நேற்று கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததாலும், கடந்த சில தினங்களாகவே பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின்போதே சரிவுடன் ஆரம்பித்த பங்குசந்தைகள், இறுதியில் சரிவுடனேயே முடிந்தன. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகமும் சரிவில் முடிந்தன.
உள்நாட்டு நிகர உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு எதிர்பார்ப்பை விட குறைந்தது மற்றும் சர்வதேச சந்தை காரணிகள் காரணமாக இந்திய சந்தையின் வர்த்தகம் நேற்று பாதிக்கப்பட்டதாக சந்தை நோக்கர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே உள்நாட்டு நிகர உற்பத்தி மதிப்பு குறைந்துள்ளது. ஏப்ரல்- ஜூன் இடையிலான முதலாம் காலாண்டில் 6.7 சதவீதமாக உள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டில் இது 7.5 சதவீதமாக இருந்தது.
2016-ல் ஜிடிபி வளர்ச்சி 8.1 முதல் 8.5 சதவீதத்தை எட்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது நிலையில் ஜிடிபி விகிதம் சரிந்துள்ளது. எட்டு முக்கிய துறைகளில் வளர்ச்சி ஜூலை மாதத்தில் 1.1 சதவீத குறைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 3 சதவீதமாக இருந்தது. உருக்கு மற்றும் சுரங்க துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 68 புள்ளிகள் சரிந்து 7717 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 293 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 7817 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று சீனா மற்றும் ஹாங்செங் பங்கு சந்தைகளுக்கு விடுமுறை..
இன்று நமது 150 புள்ளிகள் உயரும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி சப்போர்ட் 7760,7700,7655
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7820,7860,7922
03-Sep-2015Details
Dividends
Balmer Lawrie & Company Ltd
Bayer CropScience Ltd
Escorts Ltd
Grasim Industries Ltd
NTPC Ltd
Oracle Financial Services Software Ltd
Repco Home Finance Ltd
Sadbhav Engineering Ltd
Swan Energy Ltd
Board Meetings
PS IT Infrastructure & Services Ltd
AGM
Bharat Electronics Ltd
Eros International Media Ltd
Jubilant Foodworks Ltd
Lakshmi Vilas Bank Ltd
EGM
Bharat Electronics Ltd
Results
PS IT Infrastructure & Services Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.