** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 8 September 2015

08/09/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தி்த்தது. வாரத்தின் துவக்கநாளான நேற்று இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் சரிய தொடங்கிய பங்குசந்தைகள் சற்று ஏற்ற - இறக்கத்துடன் இருந்தன. ரூபாயின் மதிப்பு சரிந்தது, ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 96 புள்ளிகள் சரிந்து 7558 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 272 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7608 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மருத்து துறையை சேர்ந்த நிறுவனமான சிப்லா அமெரிக் காவை சேர்ந்த இன்வாஜென் பார்மா மற்றும் எக்லேன் நிறுவனங்களை வாங்க இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் ஹெட்டரோ குழுமத்தைச் சார்ந்தவை. இந்த இரு நிறுவனங்களை 3,652 கோடி ரூபாய் (55 கோடி டாலர்) கொடுத்த சிப்லா வாங்குகிறது.
இந்த நிறுவனங்களின் வருமானம் 20 கோடி டாலர் (டிசம்பர் 2014) ஆகும். அமெரிக்கா மருந்து துறையில் காலதாமதமாக களம் இறங்கும் நிறுவனம் சிப்லா ஆகும். இந்த நிறுவனங்களை வாங்குவதன் மூலம் அமெரிக்க மருத்து துறையில் தனது சந்தையை விரிவுபடுத்த முடியும் என சிப்லா நிறுவனத்தின் சுபானு சக்சேனா தெரிவித்தார்.

நிப்டி சப்போர்ட் 7545,7500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7600,7666,7700
08-Sep-2015Details
Dividends
Kolte Patil Developers Ltd
Neyveli Lignite Corporation Ltd
OCL India Ltd
P I Industries Ltd
Supreme Industries Ltd
AGM
L&T Finance Holdings Ltd
Prism Cement Ltd
EGM
Aditya Birla Nuvo Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.