09/09/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, பங்குவர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்திருப்பது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 129 புள்ளிகள் சரிந்து 7688 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 390 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 7788 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று 100 புள்ளிகள் உயரலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலதிபர் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தோஹா வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. வளைகுடா கூட்டுறவுக் கவுன்சில் நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளுக்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கத்தாருக்கான இந்திய தூதர் சஞ்ஜீவ் அரோரா முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியும், தோஹா வங்கி யின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சீதாராமனும் கையெழுத் திட்டனர்.
வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், ஒமான் ஆகிய நாடு கள் உறுப்பினர்களாக உள்ளன.
தோஹா வங்கியும், ரிலை யன்ஸ் குழுமமும் இந்த வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை ஆராய ஒப்பந்தம் வகை செய்வதாக தோஹா வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோஹா வங்கி நிதிச் சேவை மூலம் தொலைத் தொடர்பு, கட்டமைப்பு, பொழுதுபோக்கு, மின்னுற்பத்தி, மருத்துவ வசதி, பாதுகாப்பு சாதன உற்பத்தி ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் கேபிடல் ஈடுபட் டுள்ள சொத்து நிர்வாகம், ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு விநியோகம் மற்றும் நிதிச் சேவையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளதாக தோஹா வங்கியின் சிஇஓ சீதாராமன் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் தோஹா வங்கியின் செயல்பாடு அதிகரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
மேலும் வங்கியின் உத்தி சார்ந்த நிதிச் சேவையை இப்பிராந்தி யத்தில் மேலும் வலுப்படுத்த இது வழிவகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிப்டி சப்போர்ட் 7720,7650,7580
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7760,7830
09-Sep-2015Details
Bonus
Dewan Housing Finance Corporation Ltd
Dividends
Indraprastha Gas Ltd
Ingersoll-Rand (India) Ltd
Nirlon Ltd
Rural Electrification Corporation Ltd
AGM
Ashoka Buildcon Ltd
Bharat Petroleum Corporation Ltd
Larsen & Toubro Ltd
MphasiS Ltd
Phoenix Mills Ltd
Reliance Industrial Infrastructure Ltd
Solar Industries India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.