10/09/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் நேற்று எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் 402 புள்ளிகளும், நிப்டி 130 புள்ளிகளும் உயர்வுடனும் முடிந்தன. ஆசிய பங்குசந்தைகள் உட்பட உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தின் பலனாக இந்திய பங்குசந்தைகளும் நேற்று அதிகளவு ஏற்றம் கண்டன. காலையில் 400 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்த சென்செக்ஸ் மாலையிலும் அதேஅளவு உயர்வுடன் முடிந்தன.
சமீபத்தில் நடந்த பங்குச்சந்தை சரிவினை முதலீட்டாளர்கள் ஒரு வாய்ப்பாக பார்க்கவேண்டும், எல்.ஐ.சி. இதனை ஒரு வாய்ப்பாக கருதி பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது என்று அதன் தலைவர் எஸ்.கே.ராய் தெரிவித்தார்.
நேற்றைய நமது நிப்டி 130 புள்ளிகள் சரிந்து 7818 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 240 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் சரிவுவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் சரிவுடன் 7778 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்றார். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கலில் எல்.ஐ.சி. தொடர்ந்து முதலீடு செய்கிறது.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிறுவனங்களை பொறுத்து முதலீடு செய்வது குறித்த முடிவு இருக்கும். தவிர இதற்காக தனியாக தொகை ஏதும் ஒதுக்கப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை நாங்கள் செய்த அனைத்து முதலீடுகளும் எங்களுக்கு லாபத்தையே கொடுத்திருக்கின்றன என்றார்.
நிப்டி சப்போர்ட் 7770,7730
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7820,7860,7890
10-Sep-2015Details
Dividends
AIA Engineering Ltd
Dishman Pharmaceuticals and Chemicals L
Jain Irrigation Systems Ltd
Jindal Saw Ltd
Just Dial Ltd
National Buildings Construction Corpora
NHPC Ltd
PC Jeweller Ltd
Sharda Cropchem Ltd
AGM
Hindustan Petroleum Corporation Ltd
Mahindra Holidays & Resorts India Ltd
EGM
Mahindra Holidays & Resorts India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.