** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 15 September 2015

15/09/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 30 புள்ளிகளும், நிப்டி 13 புள்ளிகளும் சரிவுடன் துவங்கியது. ஆகஸ்ட் மாத பணவீக்கம் -4.95 சதவீதமாக சரிந்தது, ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்பட்டது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 83 புள்ளிகள் சரிந்து 7872 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 62 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7902 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்கள் குழு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து முடிவெடுக்க நாளை கூடுகிறது. வரும் ஏப்ரல் 2016-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வரும் என்றாலும் மாநில நிதியமைச்சர்கள் சந்திப்பு திட்டமிட்டப்படி நடக்கிறது.
கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி தலைமையில் நாளை கூடும் இக்குழு கூட்டத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்த தேவையான மாதிரி வரைவு குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்தியா முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையினை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதனால் சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட இதர வரிகள் இல்லாமல் போகும். இதனால் மூலம் இந்தியாவின் வளர்ச்சி 1முதல் 2 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மாநிலங் களவையில் பாஜகவுக்கு பலம் இல்லாததால் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7840,7800
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7955
15-Sep-2015Details
Dividends
Aarti Industries Ltd
Gujarat State Petronet Ltd
H T Media Ltd
Jai Corp Ltd
KRBL Ltd
Max India Ltd
Petronet LNG Ltd
Power Finance Corporation Ltd
Puravankara Projects Ltd
Ratnamani Metals & Tubes Ltd
Relaxo Footwears Ltd
Simplex Infrastructures Ltd
AGM
Aditya Birla Nuvo Ltd
Bayer CropScience Ltd
BEML Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
Indian Oil Corporation Ltd
J Kumar Infraprojects Ltd
Mahindra CIE Automotive Ltd
Oil & Natural Gas Corpn Ltd
P I Industries Ltd
Power Grid Corporation of India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.