** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 18 September 2015

18/09/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் (செப்., 16ம் தேதி) உயர்வுடன் முடிந்தன.ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குசந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டன. இதனால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 7886 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 65 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 7966 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்திய பார்மா துறையில் முன்னணி நிறுவனமான சன் பார்மா நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இன்சைட் விசன் (InSite Vision) நிறுவனத்தை வாங்குவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு 4.8 கோடி டாலர்கள் ஆகும். இன்சைட் விசன் நிறுவனத்தின் பங்குகளை 30 சதவீதம் அதிக விலை கொடுத்து சன்பார்மா வாங்குகிறது.
கண் சிகிச்சை ஒரு முக்கியமான பிரிவாகும். அமெரிக்காவில் இந்த பிரிவில் மேம்பட இந்த நிறுவனத்தை கையகப்படுத்துவது முக்கியமானது என்று சன்பார்மா நிறுவனத்தின் வட அமெரிக்கா தலைமைச் செயல் அதிகாரி கல் சுந்தரம் கூறினார்.
கடந்த ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் இன்சைட் நிறுவனம் 38 லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டியது. அதேசமயம் இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் 75 லட்சம் டாலராகும்.
இந்திய பார்மா நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களை பலப்படுத்திக்கொள்ள அமெரிக்க நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் லுபின் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காவிஸ் பார்மா நிறுவனத்தை 88 கோடி டாலர் கொடுத்து வாங்கியது.
மும்பையை சேர்ந்த சிப்லா நிறுவனம் அமெரிக்காவில் இரண்டு பார்மா நிறுவனங்களை சமீபத்தில் கையகப்படுத்தியது. இதன் மதிப்பு 55 கோடி டாலர்கள் ஆகும். நேற்றைய வர்த்தகத்தில் இரண்டு சதவீதம் உயர்ந்து சன்பார்மா பங்குகள் வர்த்தகமானது. வர்த்தகத்தின் முடிவில் 2.38% உயர்ந்து ரூ 887.20-ல் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 7880,7850
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7950,8000
18-Sep-2015Details
Dividends
CCL International Ltd
Idea Cellular Ltd
National Aluminium Company Ltd
PVR Ltd
Texmaco Rail & Engineering Ltd
AGM
Escorts Ltd
Jindal Saw Ltd
Jindal Steel & Power Ltd
NTPC Ltd
OCL India Ltd
Sharda Cropchem Ltd
EGM
Union Bank of India
19-Sep-2015Details
AGM
Bhushan Steel Ltd
Grasim Industries Ltd
PC Jeweller Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.