** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 23 September 2015

23/09/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக நேற்றைய வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் ஆரம்பித்தன. ஆனால் அதன்பின்னர் அமெரிக்க பங்குசந்தைகள் சரிந்தது, கச்சா எண்‌ணெய் விலை சரிந்தது, முதலீட்டாளர்கள் லாபம் நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் மதியத்திற்கு பிறகு கடுமையாக சரிந்தன
நேற்றைய நமது நிப்டி 165 புள்ளிகள் சரிந்து 7812 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 179 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7772 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அவதூறு வழக்கில் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இரு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆன்லைன் செய்தி இணைய தளம் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் தேசிய பங்குச் சந்தைக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை இணையதள நிறுவனம் மீது தவறான வழிமுறைகளை வெளி யிட்டதாக்க கூறி அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஒரு நபர் நீதிபதி இந்த வழக்குக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி தேசிய பங்குச் சந்தைக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இது குறித்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அதில் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது குறித்து ஆய்வு செய்யு மாறு கோரியிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி வி.எம். கனடே, ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த இரு வாரத்துக்கு தடை விதித்தார்.அத்துடன் இது தொடர்பாக விவரமான பதில் மனு தாக்கல் செய்யுமாறு இணையதள செய்தி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தீர்ப்புவழங்கப்பட்டது. அதில் இந்த இணையதள நிறுவனத்தை நடத்தும் இருவருக்கு தலா ரூ.1.5 லட்சம் நஷ்ட ஈடும், ரூ.47 லட்சத்தை டாடா நினைவு மருத்துவமனை மற்றும் மசினா மருத்துவமனைக்கு நன்கொடை யாக அளிக்குமாறு உத்தர விட்டார்.
நிப்டி சப்போர்ட் 7725,7640
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7870,7960
23-Sep-2015Details
Bonus
Colgate-Palmolive (India) Ltd
Divis Laboratories Ltd
Dividends
FDC Ltd
Gujarat Mineral Development Corporation
Marksans Pharma Ltd
Prestige Estates Projects Ltd
Radico Khaitan Ltd
Rajesh Exports Ltd
Tata Communications Ltd
Vakrangee Ltd
AGM
Aban Offshore Ltd
Claris Lifesciences Ltd
Coal India Ltd
Essar Ports Ltd
Fortis Healthcare Ltd
GMR Infrastructure Ltd
HSIL Ltd
Ingersoll-Rand (India) Ltd
IRB Infrastructure Developers Ltd
Jai Corp Ltd
Max India Ltd
NHPC Ltd
Ratnamani Metals & Tubes Ltd
Ruchi Soya Industries Ltd
SKS Microfinance Ltd
EGM
Andhra Bank
Indian Overseas Bank
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.