** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 24 September 2015

24/09/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த இரு தினங்களாக சரிவுடன் இருந்த இந்திய பங்குசந்தைகள் நேற்று  உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவுடன் ஆரம்பித்தன. ஆனால் மதியத்திற்கு மேல் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாபு போன்ற காரணங்களால் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தன. 
வர்த்தகநேர முடிவில் மும்‌பை பங்குச்சந்தையின் 
நேற்றைய நமது நிப்டி 33 புள்ளிகள் சரிந்து 7845 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் சரிவுடன் 7840 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தற்போது வட்டி விகிதம் குறைந்தாக வேண்டிய சூழலில் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இன்னும் ஒரு வாரத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து அறிவிக்க இருக்கும் சூழ்நிலையில் நிதியமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத் துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது.
இப்போது பணவீக்கம் கட்டுக் குள் இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை தற்காத்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது வட்டி விகிதம் குறைந்தே ஆகவேண்டும். வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் பொருளாதாரம் தற்போதைய சூழலை விட வேகமாக வளர்ச்சி அடையும். தற்போது கச்சா எண்ணெய் விலை பாதியாக இருக்கிறது. மற்ற முக்கிய பொருள்களின் விலையும் குறை வாக இருக்கிறது.
தேவையான அளவுக்கு உணவுப் பொருட்கள் கைவசம் இருக்கிறது. அதனால் பணவீக்கம் பற்றிய கவலை தேவையற்றது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் வரை நாம் இறக்குமதி செய்கிறோம். தவிர வட்டி விகிதம் நிர்ணயம் செய்யும் குழுவில் (எம்பிசி) முடிவெடுக்கும் அதிகாரத் துக்கான வாக்கு அரசிடம் இல்லை என்று உடன்படிக்கை ஏற்பட்டு விட் டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நிப்டி சப்போர்ட் 7750,7720
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7880,7900,7970
24-Sep-2015Details
Board Meetings
Titagarh Wagons Ltd
AGM
Aarti Industries Ltd
AIA Engineering Ltd
Gujarat State Petronet Ltd
Network 18 Media & Investments Ltd
Petronet LNG Ltd
Power Finance Corporation Ltd
PTC India Financial Services Ltd
PTC India Ltd
Puravankara Projects Ltd
Relaxo Footwears Ltd
Ricoh India Ltd
Simplex Infrastructures Ltd
SML ISUZU Ltd
Steel Authority of India Ltd
Titagarh Wagons Ltd
TV18 Broadcast Ltd
EGM
State Bank of India
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.