30/09/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்தன் எதிரொலியாக சரிவிலிருந்த இந்திய பங்குச்சந்தைகள் மீண்டன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் மற்றும் பொருளாதார சுணக்கம் காரணமாக நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதோ சரிவுடன் துவங்கின. இந்தச்சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி வகிதத்தை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன.
நேற்றைய நமது நிப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 7843 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 47 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 7913 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 0.5 சதவீதம் குறையும் என்றும், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைப்பதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்ட முடிவில் செப்டம்பர் மாதத்துக்கான நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
அதில், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 0.5% குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 7.25%-ல் இருந்து 6.75% ஆக ரெபோ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன கடன் வட்டி வீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ரிவர்ஸ் ரெபோ விகிதம் (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம்) 5.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஆனால் ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் (சிஆர்ஆர்) எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. அது 4% ஆக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீத அளவுக்கு இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. முந்தைய நிதிக் கொள்கை கூட்டத்தில் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீத அளவுக்கு இருக்கும் என ஆர்பிஐ கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், 2016 நிதியாண்டில் பணவீக்கம் 6%-க்கும் குறைவாக இருக்கும்; 2017-ல் பணவீக்கம் 5.5% ஆக இருக்கும் என்றார் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
நிப்டி சப்போர்ட் 7820,7720
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7950,8050
30-Sep-2015Details
Board Meetings
Advanta Ltd
AGM
ABG Shipyard Ltd
Anant Raj Ltd
CCL International Ltd
Dalmia Bharat Ltd
Essar Oil Ltd
FDC Ltd
Financial Technologies (India) Ltd
Goldline International Finvest Ltd
Himachal Futuristic Communications Ltd
HMT Ltd
Housing Development & Infrastructure Lt
Jagran Prakashan Ltd
Jain Irrigation Systems Ltd
Just Dial Ltd
Muthoot Finance Ltd
Pipavav Defence & Offshore Engineering
Prestige Estates Projects Ltd
Radico Khaitan Ltd
Rajesh Exports Ltd
Rattanindia Power Ltd
Reliance Capital Ltd
Reliance Communications Ltd
Reliance Infrastructure Ltd
Reliance Power Ltd
Risa International Ltd
SE Investments Ltd
Shree Renuka Sugars Ltd
EGM
Allahabad Bank
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.