** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 7 September 2015

07/09/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குசந்தைகள் கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவுடன் முடிந்தன.  வர்த்தகநேர துவக்கத்தில் 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ் சற்று நேரத்திலேயே அதிகம் சரிந்தன. உலகளவில் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை லாபம் நோக்கம் கருதி விற்பனை செய்ததாலும்  வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.
நேற்றைய சரிவினால் முதலீட்டாளர்களுக்கு 1.92 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது பி.எஸ்.இ. சந்தை மதிப்பு 93.83 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
இந்த சரிவு மேலும் தொடரும் என்றே பெரும்பாலான வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் இன்னும் 4 சதவீதம் வரை பங்குச்சந்தை சரியலாம். முதலீட்டாளர்கள் இப்போது முதலீடு செய்வதை விட இன்னும் சில நாட்களுக்கு சந்தையின் போக்கினை கவனிக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 16-17 ஆகிய தேதிகளில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது வட்டி விகிதம் குறித்த முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நமது நிப்டி 168 புள்ளிகள் உயர்ந்து 7655 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 272 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7645 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7625,7585
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7699,7766,7809
பொதுத்துறை வங்கியான விஜயா வங்கி தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை 0.15% குறைத்தது. இப்போது அடிப்படை வட்டி விகிதம் 9.85% இருக்கிறது. முன்னதாக அடிப்படை வட்டி விகிதம் 10 சதவீதமாக இருந்தது. இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அடிப்படை வட்டி விகிதம் குறைந்ததால் வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களுக்கான இ.எம்.ஐ. குறையும்.வட்டி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பல முறை வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த வாரம் ஹெச்டிஎப்சி வங்கி 0.35 சதவீதமும், கனரா வங்கி 0.10 சதவீதமும் வட்டி குறைப்பு செய்தது.
ரிசர்வ் வங்கி நடப்பாண்டில் 0.75% அளவுக்கு வட்டியை குறைத் திருந்தாலும், வங்கிகள் சராசரி யாக 0.30% மட்டுமே வட்டியை குறைத்ததாக ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
31-Aug-2015Details
Bonus
PMC Fincorp Ltd
Dividends
Gujarat State Fertilizers & Chemicals L
Board Meetings
Dishman Pharmaceuticals and Chemicals L
Procter & Gamble Hygiene and Health Car
AGM
Divis Laboratories Ltd
Hero MotoCorp Ltd
MOIL Ltd
Sintex Industries Ltd
Welspun Corp Ltd
Welspun India Ltd
Results
Dishman Pharmaceuticals and Chemicals L
Procter & Gamble Hygiene and Health Car
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.