** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 13 September 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது 
இல்லை நிலக்குப் பொறை.
உரை:
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை
Translation:
Tyrants with fools their counsels share: 
Earth can no heavier burthen bear!.
Explanation:
The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).