எதிர் நீச்சல்
எதிர் நீச்சல் போடாமல் மீனுக்கு வாழ்க்கை இல்லை எதிர்த்து நில்லாமல் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை.
மான் காட்டில் வாழ்வதற்கு சிங்கத்துடன் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கிறது.மீன் தண்ணீரில் உயிர் வாழ்வதற்கு அதை விட பெரிய மீனுடன் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கிறது.எலி வீட்டில் உலா வருவதற்கு பூனையுடன் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கிறது.இப்படி எல்லா உயிரினங்களும் தங்களுடைய இருப்பிடத்தை தக்க வைத்துக்கொள்ள எதிர்நீச்சல் போட்டுத்தான் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.
எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டால் பிரச்சினௌகள் துவண்டு போய் விடும் எதையும் கண்டு முடங்கி கிடக்காமல் எழுந்து நடக்க பழகுங்கள்..