** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 12 October 2015

12/10/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நமது நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 8189 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8249 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8190,8140
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8240,8280
இன்றி இன்போசிஷ் ரிசல்ட் வருகிறது..இது சந்தையை வழிநடத்தும்.
பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான அபெக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஐடி துறை நிறுவனமான ஜென்சார் டெக்னாலஜி நிறுவனத்தில் முதலீடு செய்து, 23 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறது. ஆர்பி கோயங்கா குழுமத்தை சேர்ந்தது ஜென்சார் டெக்னாலஜீஸ்.
ஜென்சார் நிறுவனத்தில் எலெக்ட்ரா பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தது. அந்த பங்குகளை இப்போது அபெக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. 23 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் எலெக்ட்ரா நிறுவனத்துக்கு 860 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
எலெக்ட்ரா நிறுவனம் முதலீடு கடந்த 18 வருடங் களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது. முதலீடு செய்த தொகையை விட 19 மடங்கு லாபம் (டிவிடெண்ட் உள்ளிட்டவற்றையும் சேர்த்து) கிடைத்திருக்கிறது. கடந்த 1997-ம் ஆண்டு 90 லட்சம் டாலர் எலெக்ட்ரா முதலீடு செய்தது.
12-Oct-2015Details
Board Meetings
Gillette India Ltd
Infosys Ltd
Reliance Industrial Infrastructure Ltd
EGM
Videocon Industries Ltd
Results
Infosys Ltd
Reliance Industrial Infrastructure Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.