** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 21 October 2015

21/10/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த மூன்று நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்த நிலையில்நேற்று சரிவுடன் முடிந்தன. நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே சிறிய சரிவுடன் துவங்கிய வர்த்தகம், பின்னர் 10.30 மணிக்கு மேல் ஏற்றம் கண்டன. இதனால் பங்குச்சந்தைகளில் ஒரு மந்தமான சூழல் நிலவி வந்தது. தொடர்ந்து முக்கிய நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால், அதற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கவும், விற்கவும் செய்கின்றனர். நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 13 புள்ளிகள் சரிந்து 8261 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8271 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8230,8200
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 88300,8330
21-Oct-2015Details
Dividends
Mindtree Ltd
Sun Pharmaceuticals Industries Ltd
Board Meetings
Akzo Nobel India Ltd
Bajaj Auto Ltd
Bajaj Holdings & Investment Ltd
Blue Dart Express Ltd
Cairn India Ltd
Delta Corp Ltd
HCL Infosystems Ltd
HDFC Bank Ltd
Idea Cellular Ltd
Indiabulls Housing Finance Ltd
Indiabulls Real Estate Ltd
Intellect Design Arena Ltd
IRB Infrastructure Developers Ltd
JSW Steel Ltd
KPIT Technologies Ltd
Mahindra & Mahindra Financial Services
Mahindra CIE Automotive Ltd
Tata Coffee Ltd
Wipro Ltd
Zydus Wellness Ltd
Results
Akzo Nobel India Ltd
Bajaj Auto Ltd
Bajaj Holdings & Investment Ltd
Blue Dart Express Ltd
Cairn India Ltd
Delta Corp Ltd
HCL Infosystems Ltd
HDFC Bank Ltd
Idea Cellular Ltd
Indiabulls Housing Finance Ltd
Indiabulls Real Estate Ltd
Intellect Design Arena Ltd
IRB Infrastructure Developers Ltd
JSW Steel Ltd
KPIT Technologies Ltd
Mahindra & Mahindra Financial Services
Mahindra CIE Automotive Ltd
Tata Coffee Ltd
Wipro Ltd
Zydus Wellness Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.