** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 29 October 2015

29/10/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனேயே முடிந்தன. மேலும் வட்டி விகிதம் தொடர்பாக பெடரல் வங்கி மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை மீதான எதிர்பார்ப்பாலும் பங்குவர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 61 புள்ளிகள் சரிந்து 8171 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 198 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8181 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
விமான போக்குவரத்து துறை யில் இருக்கும் இண்டிகோ நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) நேற்று தொடங்கியது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு வெளி யிடப்படும் மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். இந்த ஐபிஓ மூலம் 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ரூ.700 முதல் ரூ.765 வரையில் ஒரு பங்கின் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனம் திரட்ட திட்டமிட்டிருந்த தொகையில் 87 சதவீதம் அளவுக்கு பரிந்துரைகள் வந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நிறுவன முதலீட்டா ளர்கள் அதிக அளவுக்கு விண்ணப் பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட 2.7 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
மாறாக இது வரை வந்த தகவல்கள்படி சிறு முதலீட்டா ளர்களிடமிருந்து அதிக விண்ணப்பங்கள் வரவில்லை. (அக்டோபர் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்)  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் விற்பனை ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனம் பணியாளர் களுக்காக 22 லட்சம் பங்குகளை ஒதுக்கியுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8130,8090
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8210,8250,8300
29-Oct-2015Details
Dividends
Kitex Garments Ltd
Board Meetings
Alstom T&D India Ltd
Astra Microwave Products Ltd
Bharat Electronics Ltd
Bharat Forge Ltd
City Union Bank Ltd
Colgate-Palmolive (India) Ltd
Crompton Greaves Ltd
Dishman Pharmaceuticals and Chemicals L
Dr Reddys Laboratories Ltd
Emami Ltd
Firstsource Solutions Ltd
GIC Housing Finance Ltd
Glenmark Pharmaceuticals Ltd
Grasim Industries Ltd
Grindwell Norton Ltd
Gujarat Pipavav Port Ltd
Hindustan Construction Company Ltd
IFCI Ltd
JM Financial Ltd
Jubilant Life Sciences Ltd
Mangalore Refinery And Petrochemicals L
MRF Ltd
Muthoot Finance Ltd
Nestle India Ltd
Polaris Consulting & Services Ltd
Praj Industries Ltd
Redington India Ltd
Shriram Transport Finance Company Ltd
SKF India Ltd
State Bank of Travancore
Supreme Industries Ltd
Thomas Cook (India) Ltd
Torrent Pharmaceuticals Ltd
Yes Bank Ltd
Results
Alstom T&D India Ltd
Astra Microwave Products Ltd
Bharat Electronics Ltd
Bharat Forge Ltd
City Union Bank Ltd
Colgate-Palmolive (India) Ltd
Crompton Greaves Ltd
Dishman Pharmaceuticals and Chemicals L
Dr Reddys Laboratories Ltd
Emami Ltd
Firstsource Solutions Ltd
GIC Housing Finance Ltd
Glenmark Pharmaceuticals Ltd
Grasim Industries Ltd
Grindwell Norton Ltd
Gujarat Pipavav Port Ltd
Hindustan Construction Company Ltd
IFCI Ltd
JM Financial Ltd
Jubilant Life Sciences Ltd
Mangalore Refinery And Petrochemicals L
MRF Ltd
Muthoot Finance Ltd
Nestle India Ltd
Polaris Consulting & Services Ltd
Praj Industries Ltd
Redington India Ltd
Shriram Transport Finance Company Ltd
SKF India Ltd
State Bank of Travancore
Supreme Industries Ltd
Thomas Cook (India) Ltd
Torrent Pharmaceuticals Ltd
Yes Bank Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.