5/10/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி வகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. காலையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் துவங்கியபோதும் மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. இருப்பினும் ஏற்றத்துடனேயே முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 7950 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 90 புள்ளிகள் உயர்வுடன் 8040 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8010,7960
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8050,8100
ஆட்டோமொபைல் பங்குகள் நேற்று உயர்ந்து வர்த்தகமானது. இன்போசிஸ், ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பார்தி ஏர்டெல், சன் பார்மா, டாக்டர்.ரெட்டீஸ் லேப், கோல் இந்தியா, பிஹெச்இஎல், கெயில், டாடா ஸ்டீஸ் நிறுவன பங்குகள் நேற்று லாபத்தைக் கண்டன.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தோடு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்ததையடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
டெக் மஹிந்திரா, பேங்க் ஆப் பரோடா பங்குகள் 2 சதவீதத்துக்கும் மேல் நஷ்டம் கண்டன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, வேதாந்தா நிறுவனப் பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை நஷ்டத்தைக் கண்டன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் 1676 பங்குகள் லாபமாகவும், 981 பங்குகள் நஷ்டமாகவும் வர்த்தகம் ஆனது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் மாற்றிக் கொள்ளவியலா கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட அதன் இயக்குநர் குழு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு இதன் பங்குகள் 7 சதவீதம் வரை லாபம் கண்டது.
06-Oct-2015Details
Splits
Cadila Healthcare Ltd
EGM
Bank of Maharashtra
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.