** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 19 November 2015

19/11/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த நிலையில், நேற்று(நவ.18ம் தேதி) மீண்டும் சரிவு பாதைக்கு சென்றுள்ளது. 
நேற்றைய நமது நிப்டி 105 புள்ளிகள் சரிந்து 7731 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 247 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 7811 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதமாக இருக்கும் என்று சிட்டி குழுமம் கணித்திருக்கிறது. கச்சா எண்ணெய் சரிவு, தங்கம் இறக்குமதி சரிவு ஆகிய காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 2,060 கோடி டாலராக நடப்பு கணக்கு பற்றாக்குறை (ஜிடிபியில் 1 சதவீதம்) இருக்கும். கடந்த நிதி ஆண்டில் 2,800 கோடி டாலராக (ஜிடிபியில் 1.4 சதவீதம்) இருந்தது. முதல் ஏழு மாதங்களுக்கான வர்த்தகப்பற்றாக்குறை 7,776 கோடி டாலராக இருக்கிறது.
இந்த நிலைமையில் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு, நிலையான கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 7766,7725,7650
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  7810,7888
19-Nov-2015Details
Dividends
Allcargo Logistics Ltd
Aurobindo Pharma Ltd
Info Edge (India) Ltd
Max India Ltd
Monsanto India Ltd
Reliance Power Ltd
Triveni Turbine Ltd
Board Meetings
Canara Bank
H T Media Ltd
PMC Fincorp Ltd
AGM
HCL Infosystems Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.