23/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 7856 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 91 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7886 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7810,7777
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7950
பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் இருந்து சுரங்கத்துறை நிறுவன மான வேதாந்தா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண் டால்கோ ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதி லாக அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் பட்டியலில் இணை கின்றன. வரும் டிசம்பர் 21-ம் தேதி இந்த மாற்றம் நடக்க இருக்கிறது.
அதேபோல பிஎஸ்இ 100 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து என்ஹெச்பிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதிலாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பார்தி இன்பிரா டெல் மற்றும் மதர்சன்சுமி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிஎஸ்இ பட்டியலில் இணைகின்றன.
அதேபோல பிஎஸ்இ 200 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து 9 நிறுவனங்கள் வெளியேறுகின்றன. முத்தூட் பைனான்ஸ், யூனிடெக், ஐஎப்சிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியேறி ஐடிஎப்சி, பைசர் இந்தியா, அதானி என்டரபிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளே செல்கின்றன.
பிஎஸ்இ 500 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து 22 நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
23-Nov-2015Details
Dividends
Take Solutions Ltd
Board Meetings
Advanta Ltd
Bajaj Electricals Ltd
UPL Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.