** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 17 December 2015

17/12/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், அமெரிக்க பெடரல் வங்கியில் எடுக்கப்பட இருக்கும் வட்டிவிகிதம் ‌தொடர்பு மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் நேற்றைய வர்த்தகம் நாள்முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 7750 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 224 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7800 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிந்தது. இவ்வளவு சரிந்தாலும் மேலும் சரியும் என்றே பல வர்த்தகர்கள் கணித்திருக்கிறார்கள்.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் டிசம்பர் 4-ம் தேதி கூடி உற்பத்தி உச்சவரம்பு எல்லையை நீக்கினார்கள். இதனால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது.
திங்கள் கிழமை ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 36.33 டாலராக இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 36.20 டாலாக இருந்தது. இந்த விலைக்கு கீழே சரியும் பட்சத்தில் மேலும் சரியும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே 2016-ம் ஆண்டுக்கான கச்சா எண்ணெய் எதிர்பார்ப்பு விலையை மூடி’ஸ் நிறுவனம் குறைத்திருக்கிறது. தங்களது முதலீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மூடிஸ் தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறது.
அடுத்த வருடம் கச்சா எண்ணெய் விலை பிரெண்ட் 53 டாலராக இருக்கும் என ஏற்கெனவே கணித்திருந்தது. இப்போது அந்த விலை 43 டாலாராக இருக்கும் என்று குறைத்திருக்கிறது.
அதேபோல 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஒரு பேரலுக்கு ஐந்து டாலர் அளவில் மட்டுமே உயர வாய்ப்பு இருப்ப தாகவும், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஒரு நாளைக்கு 13 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படும் என்று மூடிஸ் தெரிவித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7750,7710
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7777,7808,7850
18 Dec-2015Details
results
alok ind
bonus
eclerx services ltd
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM