** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 21 December 2015

21/12/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி 82 புள்ளிகள் சரிந்து 7761 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 309 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7751 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7700,7650
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7800,7888
கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத வகையில் அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி குறியீடு 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. தொழில்துறையின் இந்த வளர்ச்சி முக்கியமாக கவனிக்கப்படுகிறது. நவம்பர் மாத விழாக் காலங்களால், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3.84 சதவீதத்தில் தொழில்துறை உற்பத்தி இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு அக்டோ பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி மைனஸ் 2.7 சதவீதமாக இருந்தது.
உற்பத்தி துறை குறியீடு ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணியாகும்.
அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை நிச்சயம் உயர்த்தும் என்று என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தா வில் நடந்த ரிச்ர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் இவ்வாறு ராஜன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது.
அடுத்த வாரம் நடக்க இருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் கூட் டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்து வதற்கு 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்.
இதனால் ஏற்படும் ஏற்ற இறங்கங்களை சமாளிக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. என்ன நடக்கும் என்பதை முழுமையாக கணிக்க முடியாது என்று ரகுராம் ராஜன் கூறினார்.
உருக்கு தொழிலைக் காக்க ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடை வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு தகடுகளுக்குப் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM