29/12/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் நன்கு ஏற்றம் கண்டன. காலையில் வர்த்தகம் துவங்கும்போது உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க ஏற்றத்துடனே முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
ஆட்டோமொபைல், வங்கி, மருத்துவம் உள்ளிட்ட அநேக பங்குகள் உயர்வுடனேயே இருந்தன. மேலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தன
நேற்றைய நிப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 7925 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7945 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7900,7870,7833
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7955,7999
நடப்பு ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபியின் தகவல்படி 2015-ம் ஆண்டில் 70,173 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய் திருக்கின்றன.கடந்த 2014-ம் ஆண்டில் 23,843 கோடி ரூபாயை மட்டுமே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.
சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதால் மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் தகவல்படி (ஆம்பி) ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரை யிலான புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறார்கள். 2015-ம் ஆண்டு பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூட பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு உயர்ந்தது என்று குவாண்டம் ஏ.எம்.சி. நிறுவனத்தின் பண்ட் மேலாளர் ஐ.வி. சுப்ரமணியன் தெரிவித்தார்.
ரூ.6,500 கோடி வெளியேற்றம்
கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறும் சூழ்நிலையில் டிசம்பர் மாதமும் 6,500 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 3,949 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 2,588 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது. மொத்தம் 6,537 கோடி ரூபாய் டிசம்பர் மாதத்தில் வெளியேறியுள்ளது. இந்த மாதத்தில் இன்னும் நான்கு வர்த்தக தினங்கள் இருப்பதால் வெளியேறும் அந்நிய முதலீடு இன்னும் அதிகமாகும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர்.
board meet
srei infra
agm
dhanuska agritech
egm
jat air
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM