31/12/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த இரண்டு நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 32 புள்ளிகள் சரிந்து 7865 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 117 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7906 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அக்ரே வயர்லெஸ் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை வாங்கியதாக தொலைத் தொடர்புத்துறை முன்னணி நிறுவனமான ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு பங்குகள் கைமாறின என்கிற விவரங்கள் வெளியிடவில்லை. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4ஜி சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக விவரங்கள் மும்பை பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது.
அக்ரே நிறுவனம் ஸ்பெக்ட்ரம் 2300Mhz அகண்ட வரிசையில் 20 Mhz அலைவரிசையை மத்திய பிரதேச ஏரியாவுக்கு வைத்துள்ளது.
இது சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் சேவையளிக்ககூடியது ஆகும். 4ஜி சேவைக்கு பயன்படுத்தக் கூடியது. 2010 ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 124.66 கோடிக்கு வாங்கியது. ஆனால் சேவைக்கு கொண்டு வரவில்லை.
இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் உறுதியாக வாங்கிக் கொள்வதற்காக ஆகஸ்ட் 26ஆம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது.
நிப்டி சப்போர்ட் 7875,7855
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7930,7965
31 Dec-2015Details
board meet
advanta
agm
castex tech
amtek auto
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM