** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 4 December 2015

4/12/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் மூத்த அதிகாரி ஜனட் எலன், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறியுள்ள தகவலை அடுத்து பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. 
நேற்றைய நிப்டி 67 புள்ளிகள் சரிந்து 7864 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 252 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 7834 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்த வருடம் ஐபிஓ வெளியிட்ட 60 சதவீத நிறுவனங்களின் பங்கு கள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்த வருடம் 18 நிறுவனங்கள் தங்களது பொதுப்பங்கு வெளி யீட்டை (ஐபிஓ) செய்தன. இதில் 11 நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.
ஐபிஓ வந்த 18 நிறுவனங்களும் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி இருக் கின்றன. கடந்த நான்கு வருடங் களில் அதிகமாக நிதி திரட்டியது இந்த வருடத்தில்தான்.
எஸ்.ஹெச்.கெல்கர் அண்ட் கம்பெனி, இண்டர்குளோப் ஏவியேஷன், பிரபாத் டெய்ரி, புஷ்கர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ், நவகர் கார்ப்பரேஷன், ஷின்ஜென் (Syngene) இன்டர்நேஷனல், மன்பசந்த் பீவரேஜஸ், பி.என்.சி. இன்பிராடெக், விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ், ஐநாக்ஸ் விண்ட் மற்றும் ஆர்டெல் கம்யூனி கேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.
எஸ்.ஹெச்.கெல்கர் கம்பெனி 180 ரூபாயில் வர்த்தகத்தை தொடங் கியது. இப்போது 21 சதவீதம் உயர்ந்து 218 ரூபாயில் வர்த்தக மாகிறது. இதேபோல இண்டிகோ 765 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கியது. இப்போது 1089 ரூபாயில் வர்த்தகமாகிறது.
ஷைஜெனி இன்டர்நேஷனல் பங்கு 250 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கியது. இப்போது 46 சதவீதம் உயர்ந்து 365 ரூபாயில் முடிவடைந்தது. அதேபோல பிஎன்சி இன்பிராடெக் வெளியீட்டு விலையை விட 40 சதவீதம் உயர்ந்தது வர்த்தக மாகிறது. விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது.
மாறாக, காபி டே, சத்பவ் இன்பிரா, பென்னார் இன்ஜி னீயரிங், பவர் மெக் புராஜக்ட்ஸ் யூ.எப்.ஓ மூவிஸ், எம்.இ.பி இன்பிரா மற்றும் அட்லேப்ஸ் என்டர் டெயின்மென்ட் ஆகிய பங்குகள் வெளியீட்டு விலையை விட சரிந்து வர்த்தகமாகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு 6 ஐபிஓ மட்டுமே வெளியானது. இதன் மூலம் 1,261 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது. அதேபோல 2013-ஆம் ஆண்டு 3 ஐபிஓ மட்டுமே வெளியானது.
நிப்டி சப்போர்ட் 7840,7810
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7875,7900,7940
04-Dec-2015Details
Board Meetings
Allahabad Bank
GMR Infrastructure Ltd
Nestle India Ltd
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM