1/1/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
2015ம் ஆண்டின் கடைசி நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள், முன்னணி நிறுவன பங்குகளின் உயர்வால் நாள்முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. .
நேற்றைய நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 7946 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 178 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7956 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கிக்கு மத்திய அரசு ரூ. 2,229 கோடியை முதலீடாக அளித் துள்ளது. இத்தொகைக்கு ஈடாக வங்கி பங்குகளை அரசுக்கு அளிக் கும் என ஐடிபிஐ வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த 28-ம் தேதி வழங்கியது. ரூ. 2,228.99 கோடி முதலீடு செய்ய முன்னுரிமைப் பங்குகளை ஒவ்வொன்றும் ரூ. 75.28 விலையில் மொத்தம் 29.60 கோடி பங்குகளை வங்கி அரசுக்கு அளித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 7900,7930
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7975,7999
31 Dec-2015Details
board meet
advanta
agm
castex tech
amtek auto
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM