** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 15 January 2016

15/1/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இரண்டு நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள்   சற்று உயர்ந்த நிலையில் நேற்று (ஜன.14ம் தேதி) மீண்டும் சரிவை சந்தித்தன.
நேற்றைய நிப்டி 25 புள்ளிகள் சரிந்து 7536 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 227 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7556 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 34 சதவீதம் உயர்ந்து 153 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 113 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் மிக சிறிய அளவு உயர்ந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 1,511 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 1,525 கோடி ரூபாயாக இருக்கிறது.
வாராக்கடன்களுக்காக குறை வான தொகை ஒதுக்கப்பட்டதால் வங்கியின் நிகர வருமானம் உயர்ந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. வாராக்கடன்களுக்காக ஒதுக் கப்பட்ட தொகை 12.6 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 106 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
வங்கியின் மொத்த வாராக் கடன் நிலையாக 1.91 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 0.73 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 0.96 சதவீதமாக இருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் இன்போசிஸ். இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.3,465 கோடியாக உள்ளது. அதேப்போல் இந்நிறுவனத்தின் வருவாயும் 15.2 சதவீதம் உயர்ந்து ரூ.15,902 கோடியாக உள்ளது. 
இன்போசிஸ் நிறுவனத்தின் லாபத்தால் இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 5 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது. அதோடு மட்டுமின்றி இன்போசிஸ் நடப்பாண்டுக்கான திருத்தப்பட்ட வருவாய் 12.8 சதவீதத்திலிருந்து 13.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 7522,7455
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7616,7688
15 jan details
results
hul
gruh fin
zeel
network 18
indian hotel
niit tech
tv 18
oberoi realty
pipavav divence
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM