** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 18 January 2016

18/1/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இரண்டு நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள்  சற்று உயர்ந்த நிலையில் நேற்று(ஜன.14ம் தேதி) மீண்டும் சரிவை சந்தித்தன. நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்‌பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 365.08-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 118.60 புள்ளிகள் சரிந்து 7,443.80-ஆகவும் இருந்தன. 
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்தன. இருப்பினும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை சிறப்பாக இருந்ததால் அது தொடர்பான பங்குகள் உயர்ந்தது தவிர முக்கிய நிறுவன பங்குகள் சற்று உயர்ந்தால் பங்குச்சந்தைகள் சற்று மீண்டன. இருப்பினும் வர்த்தகம் சரிவிலேயே முடிந்தன. 
நேற்றைய நிப்டி 99 புள்ளிகள் சரிந்து 7437 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 390 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7427 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7425,7385
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7475,7525
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டில் ரூ. 3,465 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 3,250 கோடியாகும். தற்போது லாபம் 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாம் காலாண்டில் ஒரு பங்கின் மதிப்பு ரூ. 15.16 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் பங்கின் மதிப்பு ரூ. 14.22 ஆக இருந்தது.
நிறுவனத்தின் வருமானம் மூன் றாம் காலாண்டில் 15.2 சதவீதம் அதிகரித்து ரூ. 15,902 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண் டில் இது ரூ. 13,796 கோடியாக இருந் தது. முந்தைய எதிர்பார்ப்புகளை விட மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரங்கநாத் தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் பிற்பகலில் இந்நிறுவனப் பங்கு விலை 4.96 சதவீதம் அதிகரித்து ரூ. 1,135.50 என்ற விலையில் வர்த்தகமானது.
பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங் களுக்கு வருமானம் குறைவாக இருக்கும். ஏனெனில் இந்த காலாண் டில் அதிக எண்ணிக்கையில் விடுமுறைகள் வரும். இருப்பினும் இன்ஃபோசிஸ் நிறுவனம் நடப்பு நிதிஆண்டில் தொடர்ந்து மூன்று காலாண்டுகளில் லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
டாலர் அடிப்படையில் நிறுவனத்தின் லாபம் 0.4 சதவீதம் அதிகரித்து 52 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல வருமானம் 8.5 சதவீதம் அதிகரித்து 240 கோடி டாலரைத் தொட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டில் இந்நிறு வனத்துக்கு புதிதாக 75 வாடிக்கை யாளர்கள் கிடைத்துள்ளனர். இத னால் நிறுவன வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 1,045-ஐத் தொட்டுள்ளது.
நிறுவனத்தின் வருமானத்தில் பெருமளவு பங்களிப்பு வட அமெரிக்காவினுடையதாகும். இங்கிருந்து 62.5 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து 23.2 சதவீதமும், இந்தியாவிலிருந்து 2.8 சதவீத வருமானமும் கிடைக்கிறது.
18 jan details
results
asian paints
kotak bank
delta corp
mind tree
rallis india
wipro
ttk prestige
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM