19/1/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த வாரத்தில் ஏற்றபட்ட கடுமையான இழப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் சரிவு நிலையே தொடர்கிறது. டிசிஎஸ், ஹச்டிஎப்சி வங்கி, சிஐஎல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மற்றும் ஐடி துறை நிறுவன பங்குகள் கடந்த வாரம் பெரிய அளவில் சரிவை கண்டன. இதனால் கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் ரூ.48,762.5 கோடி சரிவை சந்தித்தது.
முக்கிய நிறுவனங்களின் காலாண்டு நிகர லாபம் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என்பதால், பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விப்ரோ நிறுவனம் வெளியிட்ட காலாண்டு நிகர லாபம், கடந்த காலாண்டை விட சரிவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது
நேற்றைய நிப்டி 86 புள்ளிகள் சரிந்து 7351 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 390 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7361 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7333,7303
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7388,7433,7466
results
basf
greenply ind
hcl tech
reliance ind
rpower
triveni
zensar tech
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM