20/1/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த நான்கு நாட்களாக சரிவுடன் இருந்த நிலையில் நேற்று(ஜன.19ம் தேதி) உயர்வுடன் துவங்கி உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம், குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வெளியாகி இருப்பது, ரிலையன்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை அறிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் அது தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியது போன்ற காரணங்களால் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 7435 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 27 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 7405 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 7377,7365,7322
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7466,7477,7525
20 jan Details
results
axisbank
bpcl
dewan hosing
gati
ultrateccem
edelwiss
indiabulls housing
jsw energy
kpit tech
south bank
rel infra
tata elxsi
tata sponge
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM