** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 22 January 2016

21/1/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. நேற்றைய வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. 
கச்சா எண்ணெய் விலை சரிவு, சீனா பொருளாதாரம் சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும் ஆசிய பங்குச்சந்தைகளில்  காணப்பட்ட ஏற்றத்தால்  வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் இந்த ஏற்றம் சில மணிநேரங்கள் தான் நீடித்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், கச்சா எண்ணெய் விலை சரிவின் பாதிப்பு  தொடர்ந்ததாலும், மதியத்திற்கு மேல் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தாலும் நேற்றைய வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்தன. 
நேற்றைய நிப்டி 32 புள்ளிகள் சரிந்து 7276 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 112 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 7336 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து 2,175 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.1,900 கோடியாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.10,929 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது 12,531 கோடி ரூபாயாக இருக்கிறது.
வங்கியின் மொத்த மற்றும் நிகர வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1.34 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 1.68 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.44 சதவீதத்தில் இருந்து 0.75 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
மென்பொருள் துறையின் முக்கிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 0.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,920 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,915 கோடியாக இருந்தது. டாலர் மதிப்பில் நிகர லாபம் 5.4 சதவீதம் சரிந்திருக்கிறது.
ஆனால் நிறுவனத்தின் வருமானம் 11.4 சதவீதம் உயர்ந்து 10,341 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.9,283 கோடி யாக இருந்தது. சென்னை மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அனில் சானா கருத்து கூற மறுத்துவிட்டார். அந்த சூழ்நிலையை நாங்கள் சரியாக நிர்வகித்தோம். எங்களுக்கு பாதிப்புகள் மிகவும் குறைவு. சென்னையில் 30,000 பணியாளர்கள் உள்ளனர் என்றார்.
நிப்டி சப்போர்ட் 7308,7250
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7366,7455
21  jan details
results
cairn
atul
canfin
asoka build
db corp
lt fin
mah holiday
rcom
itc
lvb

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM