** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 25 January 2016

25/1/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதன் பயனாக இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. கடந்த சில தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி‌யை கண்டன. குறிப்பாக கச்சா எண்‌ணெய் விலை வீழ்ச்சி, சீனா பொருளாதார மந்தம், ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. காலையில் வர்த்தகம் துவங்கும்போதே சுமார் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ். தொடர்ந்து ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து சற்று முன்னேற்றம் கண்டதாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் இந்திய பங்குச்ந்தைகள் மாலையில் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 145 புள்ளிகள் உயர்ந்து 7422 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 210 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7452 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7400,7355
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7433,7466,7500
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 38.7 சதவீதம் உயர்ந்து 7,290 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5,256 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டி வந்திருக்கிறது. முந்தைய செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 6,720 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் சுத்திகரிப்பு வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஒரு பேரலுக்கு 4 டாலர் என்ற அளவில் வரம்பு (ஜிஆர்எம்) இருந்தது. இப்போது 11.5 டாலராக இருக்கிறது. ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு சுத்திகரிப்பு வருமானம் உயர்ந்திருக்கிறது.
அதே சமயம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 27 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் 93,528 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 68,261 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. 
25 jan details
results
hdfc bank
ccltd
hclinfo
eveready ind 
kensai paints
mcleaod russel
mrf
nilkamal
supreme ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 72000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM