27/1/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. கடந்தவாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் (ஜன.25ம் தேதி) உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து நாள் முழுக்க முயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 7436 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 280 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7456 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 7420,7400,7380
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7444,7477,7500
ஹெச்டிஎப்சி வங்கி டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 3,356 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டியதைக் காட்டிலும் லாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் மூன்றாம் காலாண்டில் வங்கியின் லாபம் ரூ. 2,791 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 14,931 கோடியிலிருந்து ரூ. 18,282 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி மீதான வருமானம் 24 சதவீதம் அதிகரித்து ரூ. 7,068 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் சொத்து சராசரி வளர்ச்சி 28 சதவீதமாக உள்ளது. நிகர வாராக் கடன் (என்பிஏ) 0.29 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிற இனங்களின் மீதான வருவாய் அதாவது கட்டணம், கமிஷன், அந்நியச் செலாவணி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றின் மூலமான வருமானம் 13 சதவீதம் அதிகரித்து ரூ. 2,872 கோடியாக உயர்ந்துள்ளது.
27jan Details
results
hdfc
bharti infratel
bel
golgate
godrej
ht media
havells
just dial
neyveli
pfc
sks
united spirit
tata cofee
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 71000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM