29/1/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி சரிவுடனேயே முடிந்தன. மாத கடைசி என்பதால் முதலீட்டாளர்களின் டெரிவேட்டிவ் சென்டிமென்ட், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 13 புள்ளிகள் சரிந்து 7424 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 125 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7434 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நாட்டில் உள்ள முதன்மையான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 22.21 சதவீதம் சரிந்து ரூ.1,117 கோடியாக உள்ளது. முன்னதாக கடந்தாண்டு இதேக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.1,436 கோடியாக இருந்தது.
அதேசமயம் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 3.7 சதவீதம் உயர்ந்து ரூ.24,066 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இதேக்காலக்கட்டத்தில் இது ரூ.23,217 கோடியாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 7400,7375
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7460,7499
29 jan details
results
yesbank
advanta
bluestar
den
gic hosing
irb
lt
jswsteel
ntpc
suzlon
tvs motor
v guard
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 71000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM