** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 23 January 2016

நண்பர்களே இன்றுடன் தொடர்ச்சியாக 700 நாட்களாக அதாவது 23 மாதங்களாக பதிவிட்டு வருகிறோம்..திருக்குறளை வாசித்துவரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் & நலமுடன்..
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 700.
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
கெழுதகைமை கேடு தரும்.
 உரை:
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.
Translation:
Who think 'We're ancient friends' and do unseemly things; 
To these familiarity sure ruin brings.
Explanation:
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.