** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 8 January 2016

8/1/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த 19 மாதங்களில் இல்லாத இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சீனாவின் யுவான் மதிப்பு சரிந்தது, அதன்காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தால் இந்தியாவின் பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டன. இந்தவாரத துவக்கத்தில் ஏற்கனவே சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழச்சி கண்ட நிலையில் மீண்டும் அதேப்போன்று ஒரு வீழ்ச்சியை கண்டது.
நேற்றைய நிப்டி 172 புள்ளிகள் சரிந்து 7568 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 392 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7608 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவை சந்தித்து முதன் முறையாக 25000 புள்ளிகளுக்கு கீழ் சரிவை கண்டுள்ளன.
தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 7700 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளன.
சீன பங்குச்சந்தைகள் கண்டு வரும் தொடர் சரிவு, ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வந்த வட கொரியாவின் அறிவிப்பின் எதிரொலியாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைகள் சரிவில் இருந்த நிலையில் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது.
மும்பை பங்குசந்தையில் வர்த்தகம் துவங்கும் போதிலிருந்தே பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் துவங்கின. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்க நேரத்தில் 321.31 புள்ளிகள் சரிவிலேயே தொடங்கின. நிப்டி 99.55 புள்ளிகள் சரிந்து 7,641.45 புள்ளிகளாகவும் இருந்தன.
தொடர்ந்து சரிந்த பங்குச்சந்தையில் காலை 10.30 மணிக்கு சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு அதிகமாக சரிந்து செப்டம்பர் 2015க்கும் பின்னர் முதன் முறையாக 25000 புள்ளிகள் சரிவை கண்டன.
அமெரிக்க பங்குசந்தையான டோ ஜோன்ஸும் 1.47%க்கு மேல் சரிவை கண்டுள்ளது.
சீன வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தம்
சீன பங்குச்சந்தையில் குறியீடுகளின் மதிப்பு அதிரடியாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.  காலை நிலவரப்படி 7% கீழ் சில குறியீடுகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தொடர் வீழ்ச்சியின் காரணமாக சீன பங்குச்சந்தையில் வர்த்தகம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்திருப்பது மும்பை பங்குசந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.66.92 ஆக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 7555,7525
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7600,7644,7677
8 jan details
results
8 k miles
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM