11/2/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் சரிவுடன் முடிந்துள்ளன. வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் துவங்கிய வர்த்தகம் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. அதோடு கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கும் சரிவை சந்தித்துள்ளது சென்செக்ஸ்.
அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததாலும் வர்த்தகம் சரிவை சந்தித்தன.
நேற்றைய நிப்டி 82 புள்ளிகள் சரிந்து 7215 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 99 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7175 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத் தின் மூன்றாவது காலாண்டு லாபம் 44 சதவீதம் சரிந்துள்ளது. டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 196 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாத காலாண்டில் நிகர லாபம் ரூ.349 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் கடந்த காலாண்டில் ரூ. 10,408 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.12,564 கோடியாக இருந்தது. இது குறித்து கூறியுள்ள நிறுவனம், ஏப்ரல் 2015க்குப் பிறகு துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் ஒலிபரப்பு தொழில்களை பிரித்ததன் விளைவாக நிறுவனம் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 7171,7122
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7222,7266,7311
11/2/2016 result
sbi
ongc
bhel
coal india
amtekauto
ashok ley
bank of india
cub
hero moto
tatamotors
wockpharma
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 74000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM