17/2/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முன்தினம் அதிக ஏற்றத்துடன் முடிந்த நிலையில், அந்த ஏற்றம் நேற்று நீடிக்கவில்லை, சென்செக்ஸ் 362 புள்ளிகளும், நிப்டி 114 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே ஏற்றத்துடன் துவங்கின. ஆனால் சற்றுநேரம் தான் இந்த ஏற்றம் நீடித்தது. நேற்றைய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். மேலும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 114 புள்ளிகள் சரிந்து 7048 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 222 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7098 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7033,6998,6929
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7099,7155,7204
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா வங்கியின் டிசம்பர் காலாண்டு வருமானம் ரூ.11,726 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ.11,808 கோடியாக இருந்தது. வட்டி மூலமான வருமானம் ரூ.2,705 கோடியாகவும், பிற இனங்கள் மூலமான வருமானம் 2.07 சதவீதம் உயரந்து ரூ. 1,113 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
வங்கியின் நிகர செலவு 5.85 சதவீதம் அதிகரித்து ரூ.10,023 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு செலவு 3.76 சதவீதம் அதிகரித்து ரூ.2,114 கோடியைத் தொட்டுள்ளது.
வங்கியின் நிகர வாராக் கடன் ரூ.38,934 கோடி. மூன்றாம் காலாண்டில் ஏற்பட்ட கடன் அளவு ரூ.15,603 கோடி. மூன்றாம் காலாண்டில் வாராக ்கடன் அளவு 4.89 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 2.75 சதவீதமாக இருந்தது. வாராக்கடனுக்கு இந்த காலாண்டில் ஒதுக்கிய தொகை ரூ. 6,474 கோடி. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஒதுக்கிய தொகை ரூ.1,148 கோடியாகும். வாராக் கடனுக்கு ஒதுக்கிய தொகை அதிகரித்ததால் வங்கியின் நிகர நஷ்டம் ரூ.3,342 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ரூ.333 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
16 FEB DETAILS
DIVIDENT
berger paint
bharat forge
gulf oil
ifci
moil
page ind
rec
sun tv
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 75000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM