** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 18 February 2016

18/2/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உயர்வுடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மத‌ிப்பு வீழ்ச்சி கண்டதால், பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. இருப்பினும் வர்த்தகம் முடியும் தருவாயில் முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன
நேற்றைய நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 7108 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 257 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 7168 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவில் மொத்த பணவீக்கம் ஜனவரி மாதத்தில் சற்று குறைந்துள்ளது. உணவு பொருள் விலை குறைவு மற்றும் எரிபொருள் விலை குறைவு காரணமாக மொத்த பணவீக்கம் ஜனவரி மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. நேற்று வெளியான மொத்த விலை புள்ளிவிவரங்கள்படி இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் -0.90 சதவீதமாக குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் -0.73 சதவீதமாக இருந்தது.

இந்தியாவின் ஆண்டு மொத்த பணவீக்கம் ஒப்பீட்டளவில் கடந்த 2015 ஆம் ஆண்டு -0.95 இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த பணவீக்கத்தைத் தொடர்ந்து உணவு பணவீக்கமும் குறைந்துள்ளது. தற்போதைய உணவு பணவீக்கம் 6.02 சதவீத மாக உள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 8.17 சதவீத மாக இருந்தது. உணவு பண வீக்கத்தில் பருப்பு வகைகள் 44.91 சதவீதமாகவும், காய்கறிகள் 12.52 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு விலை 17.08 சதவீதம் விலை சரிந்துள்ளது.
ஆண்டு பணவீக்க குறியீட்டில் எரிபொருள் மற்றும் உற்பத் தித்துறை பொருட்களும் சரிந் துள்ளன. மொத்த விலை குறியீடு புள்ளிவிவரங்கள் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச் சகத்தால் வெளியிடப்படுகிறது
நிப்டி சப்போர்ட் 7066,7000
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7122,7167,7222
18/2/2016 result
auro pharma
dhanuka tech
nhpc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 74000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM