22/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.......
WHATSAPP NUMBER 9842799622 ADD செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்தவாரம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்த நிலையில் இந்தவாரம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டன.
முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்யததால் வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் துவங்கின. ஆனால் இந்த சரிவு வர்த்தகம் முடியும் போது இல்லை. ஏற்றத்துடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதன் விளைவாக பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 7210 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7220 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பொருளாதார நெருக்கடியால், வங்கி துறை பாதிக்கப்பட்ட நிலையிலும், சிட்டி யூனியன் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின், ஒன்பது மாத காலத்தில், வங்கியின் டிபாசிட், 25 ஆயிரத்து 959 கோடி ரூபாயாகவும், வழங்கிய கடன், 19 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், வங்கியின் மொத்த வணிகம், 40 ஆயிரத்து 171 கோடி ரூபாயில் இருந்து, 45 ஆயிரத்து 334 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நிகர வட்டி வருவாய், 253 கோடி ரூபாய்; மொத்த லாபம், 207 கோடி ரூபாய்; நிகர லாபம், 113 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது
ஆந்திரா வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 83 சதவீதம் சரிந்து 34.4 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 201 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
மொத்த வருமானம் சிறிதளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 4,540 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 4,801 கோடி ரூபாயாக இருக்கிறது. வாராக்கடன்களுக்காக ஒதுக்கப் பட்ட தொகை கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு உயர்ந்திருக்கி றது.
கடந்த வருடம் 541 கோடி ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டது. இப் போது ரூ.905 கோடி ஒதுக்கப்பட் டிருக்கிறது. கடந்த வருடம் மொத்த வாராக்கடன் 5.99 சதவீத மாக இருந்தது. இப்போது அதி கரித்து 7 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 3.7 சதவீதத்தில் இருந்து 3.89 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7199,7166
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7244,7277
15 feb details
divident
ACC
AMBUJACEM
NATCO PHARM
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 76000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM