23/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்ததுடன், தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாகவும், நாட்டில் உள்ள முக்கிய நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டதாலும் வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாலும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 7234 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 228 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7254 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரயில்வே பட்ஜெட் வரும் 25-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அந்த நாளில் ஸ்டீல், சிமென்ட், நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிறுவனங் களின் பங்குகளில் மாற்றம் இருக்கலாம்.
நடப்பு பிப்ரவரி மாதத்தில் இதுவரை 4,600 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 4,503 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 96 கோடி ரூபாயும் வெளியேறி உள்ளது. நடப்பாண்டில் இதுவரை 13,414 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது.
கடந்த வாரம் சென்செக்ஸ் 723 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தது. முதல் பத்து இடங்களில் உள்ள நிறுவனங்களில் ஹெச்டிஎப்சியை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்பும் உயர்ந்தது. இதனால் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 75,585 கோடி ரூபாய் அளவு உயர்ந்தது.
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,462 கோடி உயர்ந்தது. அடுத்து ஓ.என்.ஜி.சி.யின் சந்தை மதிப்பு ரூ.15,057 கோடி உயர்ந்தது.
நிப்டி சப்போர்ட் 7222,7200,7177
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7255,7288
23 feb details
divident
ioc
manapuram fin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 77000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM