** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 25 February 2016

25/2/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 90 புள்ளிகள் சரிந்து 7018 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 53 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7038 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத் தின் மூன்றாவது காலாண்டு லாபம் 44 சதவீதம் சரிந்துள்ளது. டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 196 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாத காலாண்டில் நிகர லாபம் ரூ.349 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் கடந்த காலாண்டில் ரூ. 10,408 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.12,564 கோடியாக இருந்தது. இது குறித்து கூறியுள்ள நிறுவனம், ஏப்ரல் 2015க்குப் பிறகு துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் ஒலிபரப்பு தொழில்களை பிரித்ததன் விளைவாக நிறுவனம் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கான அரசின் முதலீட்டை அதிகரிக்கவில்லை எனில் அவ்வங்கிகளின் நிலைமை மோசமடையும் என்று குளோபல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் எச்சரித்துள்ளது.
2016-ம் நிதியாண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள 22 பொதுத்துறை வங்கியிலும் மத்திய அரசு ரூ.70,000 கோடி கூடுதல் முதலீட்டுதவி செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் மூடிஸ், முதலீடு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இது குறித்து மூடிஸின் சீனியர் கிரெடிட் ஆபீசரும் துணைத் தலைவருமான ஸ்ரீகாந்த் வத்லாமணி கூறும்போது, “நாங்கள் மதிப்பிடும் 11 பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம் டிசம்பர் 31, 2015-ல் முடிந்த காலாண்டில் 0.9-4.1% அதிகரித்துள்ளது. எனினும் இந்த வங்கிகளின் சொத்து மதிப்பு தரம் என்பது மூடிஸின் மதிப்பீட்டின் படி மாற்றம் செய்யப்படவில்லை” என்றார்.
வாராக்கடன் கணக்குகளில், பெரிய கணக்குகளின் அழுத்தமும், மறுஅமைப்பு செய்த கணக்குகளில் விடுபடல்களும் சேர்ந்து வாராக்கடன் விகிதம் அதிகரித்துள்ளது. 
சொத்து தரமதிப்புகளுக்காக மூடிஸ் எடுத்துக் கொண்ட 11 பொதுத்துறை வங்கிகள் வருமாறு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐஓபி., சிண்டிகேட் வங்கி, மற்றும் ஓரியண்டல் வணிக வங்கி ஆகியவையாகும். 
வங்கிகளின் சொத்து தரமதிப்பு நிலை நிலவரங்களின் படி, மூடீஸின் உத்தேசக் கணிப்புகள் கூறுவது என்னவெனில், இந்த 11 வங்கிகளுக்கான மூலதனத் தேவைப்பாடு மாற்றப்படாமல் 2016-2019 ஆம் ஆண்டுகளில் ரூ.1.45 லட்சம் கோடியாக உள்ளது.
இது அதிகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என்கிறது மூடிஸ்
நிப்டி சப்போர்ட் 7000,6955
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7.44,7066,7122
25/2/2016 dividents
crompton
neyveli
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 74000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM