** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 5 February 2016

5/2/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
மூன்று நாட்கள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணங்களால் கடந்த மூன்று தினங்களாக பங்குச்சந்தைகள் சரிந்தன. 
இந்நிலையில் வாரத்தின் நான்காம் நாளான நேற்று(பிப்.4ம் தேதி) பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 226 புள்ளிகளும், நிப்டி 56 புள்ளிகளும் உயர்வுடனும் துவங்கின. நாள் முழுக்க உயர்வுடனேயே இருந்த பங்குச்சந்தைகள் வர்த்தகம் முடியும்போது உயர்வுடனேயே முடிந்தன.
ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை சற்று மீண்டதாலும், ரூபாயின் மதிப்பு மீண்டும் 68க்குள் கீ்ழ வந்ததாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிப்டி 44 புள்ளிகள் சரிந்து 7404 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 79 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7434 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
அதானி எண்டர்பிரைசஸ் நிகர லாபம் 44% சரிவு
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத் தின் மூன்றாவது காலாண்டு லாபம் 44 சதவீதம் சரிந்துள்ளது. டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 196 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாத காலாண்டில் நிகர லாபம் ரூ.349 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் கடந்த காலாண்டில் ரூ. 10,408 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.12,564 கோடியாக இருந்தது. இது குறித்து கூறியுள்ள நிறுவனம், ஏப்ரல் 2015க்குப் பிறகு துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் ஒலிபரப்பு தொழில்களை பிரித்ததன் விளைவாக நிறுவனம் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 7400,7355
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7460,7499
5 feb details
results
bosch
cadila
dishman pharma
divislab
aarti ind
aarti drugs
lupin
tatapower
vijayabank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 71000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM