8/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. தொடர்ந்து ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது, முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் வர்த்தகம் உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 7489 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 211 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7509 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7466,7422
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7522,7566
தனியார் வங்கியான யெஸ் வங்கி யின் நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்து 675 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 540 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 17.4 சதவீதம் உயர்ந்து 4,122 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,508 கோடி ரூபாயாக இருக்கிறது.
அதே சமயத்தில் வாராக்கடன் கள் அதிகரித்துள்ளன. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.66 சத வீதமாகவும், நிகர வாராக்கடன் 0.22 சதவீதமாகவும் உள்ளன. ஆனால் கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 0.42 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.1 சதவீதமாக வும் இருந்தது.
வாராக்கடன் அதிகரித்துள்ள தால் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையும் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதேகாலாண்டில் 69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது 147.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எல் அண்ட் டி லாபம் 19% உயர்வு
எல் அண்ட் டி நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 19 சதவீதம் உயர்ந்து 1,034 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 866.5 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 8 சதவீதம் உயர்ந்து 25,829 கோடி ரூபாயாக இருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 23,847 கோடி ரூபாயாக இருந்தது. விற்பனை உயர்வுமற்றும் சர்வதேச சந்தைகளில் குறிப்பிட்ட நேரத்தில் திட்டங் களை முடித்தல் ஆகிய காரணங்களால் நிகர லாபம் உயர்ந் திருக்கிறது. சர்வதேச வருமானம் 39 சதவீதம் உயர்ந்து 9,066 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத் தின் மொத்த வருமானத்தில் சர்வதேச பிரிவின் பங்கு 35 சதவீதமாக இருக்கிறது.
கடந்த டிசம்பர் காலாண்டில் 38,528 கோடி ரூபாய்க்கு புதிய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இதில் சர்வதேச அளவிலான ஆர் டர்களின் பங்கு ரூ.11,115 கோடி.
8 feb details
results
balrambur chinni
bbtc
bomdying
geometiric
polaris
tv today
srf
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM